Posts

Showing posts from October, 2021

life quotes in tamil | kavithai in tamil

Image
   LIFE QUOTES IN TAMIL   வீணாக கோவப்பட்டு குரலை  உயர்த்தி பேசிவிட்டாய் என்றால்  வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல  தாங்கி கொண்டவரின் பொறுமை  வென்றது என்று அர்த்தம். 

long distance relationship kavithai in tamil | husband and wife long distance relationship kavithai

Image
LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI IN TAMIL HUSBAND AND WIFE LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI     தொலைதூர காதல் கணவா கணவனோடு வாழ ஆசைப்பட்டேன்  கனவுகளோடு வாழ்கிறேன்.  உன்னோடு வாழ ஆசைப்பட்டேன்  உன் நினைவுகளோடு வாழ்கிறேன்.  தொலைதூர காதல் கணவா  நித்திரை எல்லாம் பல வண்ணகாட்சிகள்  உன் வருகையை நினைத்து  ஓடிக்கொண்டு இருக்கின்றன  விழித்ததும் தான் எல்லாம் கனவென்று.