life quotes in tamil | kavithai in tamil

Image
   LIFE QUOTES IN TAMIL   வீணாக கோவப்பட்டு குரலை  உயர்த்தி பேசிவிட்டாய் என்றால்  வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல  தாங்கி கொண்டவரின் பொறுமை  வென்றது என்று அர்த்தம். 

long distance relationship kavithai in tamil | husband and wife long distance relationship kavithai

LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI IN TAMIL

HUSBAND AND WIFE LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI 

 

 தொலைதூர காதல் கணவா

கணவனோடு வாழ ஆசைப்பட்டேன் 

கனவுகளோடு வாழ்கிறேன்.

 உன்னோடு வாழ ஆசைப்பட்டேன் 

உன் நினைவுகளோடு வாழ்கிறேன்.

 தொலைதூர காதல் கணவா 

நித்திரை எல்லாம் பல வண்ணகாட்சிகள்

 உன் வருகையை நினைத்து 

ஓடிக்கொண்டு இருக்கின்றன 

விழித்ததும் தான் எல்லாம் கனவென்று.




Comments

Popular posts from this blog

அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள் | Appa kavithaigal

அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை | amma kulanthai kavithai in tamil | babies tami kavithai

Thanimai kavithaigal | Thanimai Tamil Kavithaigal | Tamil Kavithaigal | தனிமை கவிதைகள் | தனிமை தமிழ் கவிதை