அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை | amma kulanthai kavithai in tamil | babies tami kavithai
அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை அம்மா குழந்தை கவிதை தமிழ்: அம்மா குழந்தை கவிதை: குழந்தை கவிதை: தமிழ் குழந்தை கவிதை : இந்த கவிதை அம்மாவின் அன்பையும் குழந்தையின் அன்பையும் கவிதைகளாக வெளிப்படுத்தும். உன் முகத்தை பார்க்கும் பொழுது மட்டும் மனக்கவலைகள் பறவைகளாக பறந்து போகின்றன. குறும்புகளை செய்துவிட்டு நீ பார்க்கும் ஓரப்பார்வையும் கள்ளச்சிரிப்பும் என் கோபத்தை சிரிப்புகளாக மாற்றுகின்றன. கைவிரல் பிடித்து நடக்கும் பொழுது எனக்கே எனக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதடா தங்கமே இந்த நாளுக்காக தானடா என் தங்கமே நான் காத்துக் கிடந்தேன். உன் கால்களுக்கு வலிக்காதா நீ இளைப்பாராமல் சுட்டி விளையாட்டுகளை விளையாடுகிறாய் என் அன்பே. உன் பார்வை ஒன்றே போதும் என் மனதை மாற்ற மனதை மாற்றும் சக்தி உன்னிடமே உள்ளது என் செல்லமே. உன் கால் கொலுசுகள் எனக்கு முக்கியம் நீ வீட்டினுள் எங்கு போகிறாய் என்பதை என்பதை எனக்கு இந்த ஓசை மட்டுமே காட்டிக் கொடுக்கும் என் மழலை தங்கமே. சிரித்தே மயக்குகிறாய் உன் சிரிப்புக்கு ஏதும் சக்தி உள்ளதா. செய்கிற எல்ல
Comments
Post a Comment