LIFE QUOTES IN TAMIL வீணாக கோவப்பட்டு குரலை உயர்த்தி பேசிவிட்டாய் என்றால் வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல தாங்கி கொண்டவரின் பொறுமை வென்றது என்று அர்த்தம்.
அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள் (அப்பா தமிழ் கவிதை வரிகள்) (அப்பா கவிதை தொகுப்பு) அப்பா யாரும் ஏறி அமர முடியாத சிம்மாசனம் என் மனதில் என்றும் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அப்பா. தன் பிள்ளையின் முகத்தை பார்த்தே மனநிலையை அறிய மனம் உங்களுக்கு மட்டுமே உள்ளது அப்பா. அப்பா என் பிள்ளை வளரும் போது தான் தெரிகிறது தந்தையின் அருமை. உன் அருமை உன்னை விட்டுப் பிரிந்த பிறகு மன வலியை (வழியை) கொடுக்கிறது. உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன் நான் என்ற சுயநலம் இல்லாத உன்னிடம் இருந்து அப்பா. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்து எனக்கு நம்பிக்கை என்னும் ஊக்கத்தை கொடுக்கின்ற கொடுக்கும் உறவு ஒன்று...
LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI IN TAMIL HUSBAND AND WIFE LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI தொலைதூர காதல் கணவா கணவனோடு வாழ ஆசைப்பட்டேன் கனவுகளோடு வாழ்கிறேன். உன்னோடு வாழ ஆசைப்பட்டேன் உன் நினைவுகளோடு வாழ்கிறேன். தொலைதூர காதல் கணவா நித்திரை எல்லாம் பல வண்ணகாட்சிகள் உன் வருகையை நினைத்து ஓடிக்கொண்டு இருக்கின்றன விழித்ததும் தான் எல்லாம் கனவென்று.
தனிமை கவிதைகள் தனிமை கவிதை: தனிமை தமிழ் கவிதை: தனிமை கவிதை தொகுப்பு: தனிமை வரமா அல்லது சாபமா கேட்டல் என்று தனிமையை பயன்படுத்தும் விதத்திலும் நாம் எப்படி நம் தனிமையை எடுத்துக்கொள்கிறோம் என்கிற விதத்தில் தான் இருக்கிறது. இந்த கவிதை தொகுப்பு தனிமை பற்றிய தமிழ் கவிதை தொகுப்பு ஆகும். இந்த கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். தனிமையை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண்போம். தனிமை சில நேரம் நாம யாருன்னு சிந்திக்க வைக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு உத்வேகத்தை கொடுக்கிறது. thanimai kavithaigal Tamil quotes, Tamil thanimai thathuvangal, Tamil motivational quotes, thanimai kavithai, thanimai quotes in Tamil, thanimai kavithaigal,alone quotes in Tamil,alone kavithai in Tamil. நாம் என்ன சாதித்தோம் என்று தனிமையில் யோசிக்கும் பொழுது எதுவும் இல்லைன்னு தனிமை சொல்லும் இன்னும் நீ சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்குன்னு தனிமை சொல்லும். alone quotes in tamil tamil quotes, tamil thanimai thathuvangal, tamil mot...
Comments
Post a Comment