life quotes in tamil | kavithai in tamil

LIFE QUOTES IN TAMIL வீணாக கோவப்பட்டு குரலை உயர்த்தி பேசிவிட்டாய் என்றால் வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல தாங்கி கொண்டவரின் பொறுமை வென்றது என்று அர்த்தம்.
அப்பா
அப்பா நேரில் உன்ன பார்த்திடனும்
கதைகதையா பேசிடனும்
உன் மடியில அமர்ந்திடனும்
சேர்ந்து தான் சாப்பிடணும்
நீயும் உணவு எனக்கு ஊட்டிவிடனும்
நாம சேர்ந்து தான் விளையாடிடனும்
உன்கூட சேர்ந்து நடந்திடனும்
இதற்கெல்லாம் நீயும் தான்
ஊரிலிருந்து வந்திடனும் அப்பா.
என் பாசமிகு அப்பாக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு இந்த கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். ஒவ்வொரு நொடியும் தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் மனதிலேயே சுமந்துகொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வேலைப் பார்ப்பவர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment