அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள் (அப்பா தமிழ் கவிதை வரிகள்) (அப்பா கவிதை தொகுப்பு) அப்பா யாரும் ஏறி அமர முடியாத சிம்மாசனம் என் மனதில் என்றும் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அப்பா. தன் பிள்ளையின் முகத்தை பார்த்தே மனநிலையை அறிய மனம் உங்களுக்கு மட்டுமே உள்ளது அப்பா. அப்பா என் பிள்ளை வளரும் போது தான் தெரிகிறது தந்தையின் அருமை. உன் அருமை உன்னை விட்டுப் பிரிந்த பிறகு மன வலியை (வழியை) கொடுக்கிறது. உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன் நான் என்ற சுயநலம் இல்லாத உன்னிடம் இருந்து அப்பா. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்து எனக்கு நம்பிக்கை என்னும் ஊக்கத்தை கொடுக்கின்ற கொடுக்கும் உறவு ஒன்று...
Comments
Post a Comment