life quotes in tamil | kavithai in tamil
![Image](https://1.bp.blogspot.com/-M5DBlFDGcrc/YV3SM3HxNnI/AAAAAAAAAFc/632gGxlHFrca1ysDhf27SqaDeOVz9DRmwCLcBGAsYHQ/w306-h297/canva%2Boct%2B2021%2B2.jpg)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிதான் சந்திர ராயின் பிறந்த நாளான ஜூலை-1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பிதான் சந்திர ராய் மருத்துவ பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.
மருத்துவப்பணி அற்புதமான அர்ப்பணிப்பு உள்ள சேவை. இதனை மேற்கொண்டு வரும் மருத்துவர்களுக்கு இந்நாளில் நாம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பகிர்ந்துகொள்வோம்.
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
தன்னுயிர் பற்றி கருதாமல் பிறர்
உயிர் காக்கும் மருத்துவர்களே
உங்களது சேவையினால் தான்
பல உயிர்கள் மீண்டு வந்துள்ளனர்.
உங்களது சொற்கள் வலுப்பெற்றவை,
நம்பிக்கை கொடுப்பவை,
ஊக்கம் கொடுப்பவை,
மகிழ்ச்சி கொடுப்பவை,
உண்மையானவை,
![]() |
Happy Doctor's Day |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
மருத்துவர்களே உங்களின் கருணை கரங்களுக்கு
எங்களின் வணக்கங்கள்.
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() | |
Happy Doctor's Day |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
நீங்கள் மற்றவர்களுடைய நாட்களை
அற்புதமாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக்குகிறீர்கள்.
மகத்தான சேவை செய்யும் மருத்துவர்களுக்கு
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() |
Doctor's Day wishes in tamil |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
தன்னலம் கருதாத மருத்துவர்களுக்கு
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() | ||
Doctors Day quotes in tamil |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
மருத்துவர்கள் தினத்தில் நன்றி சொல்ல
விரும்புகிறேன். நான் மீண்டும் ஆரோக்கியமாக
இருக்கிறேன். இந்த நாள் சிறந்த நாள் என்று
நம்புகிறேன். உங்களுக்கு தேசிய மருத்துவர்கள்
தின வாழ்த்துக்கள். மீண்டும் புன்னகையை
கொண்டு வந்ததற்கு நன்றி.
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() |
Happy Doctor's Day |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
உயிர் விலை மதிப்பற்றது.
ஒவ்வொரு உயிரும் முக்கியமானது.
விலைமதிப்பற்ற ஒவ்வொரு உயிரையும்
காப்பாற்ற போராடும் மருத்துவர் நீங்கள்
கடவுளுக்கு இணையானவர்.
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() | |
Doctor's day wishes in tamil |
மருத்துவர்களே நீங்கள் நண்பராகவும்
வழிகாட்டியாகவும் இருக்கிறீர்கள் தங்களுக்கு
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() | ||
Doctor's Day valthukkal in tamil |
எங்கள் வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும்
எங்களுக்காக நீங்கள் எப்போதும் இருப்பதற்கும்
எங்கள் மனதார மருத்துவர்கள் தின
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களுடைய எல்லா நாட்களும்
அற்புதமாக இருக்கட்டும்.
தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி
கொடுக்க தங்களால் முடிந்த அத்தனை
சேவைகளையும் செய்யும் அனைத்து
மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்.
![]() |
மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் |
Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.
Super
ReplyDelete